Showing posts with label கவியோடு ஒரு பயணம். Show all posts
Showing posts with label கவியோடு ஒரு பயணம். Show all posts

Saturday, 21 July 2018

எவருக்கும் உரிமையில்லை - தினமும் ஒரு கவிதை

அன்புடையீர்,

வணக்கம்.
ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி.   இன்றைய கவிதை உங்களுக்கு உற்சாகமளிக்குமென நம்புகிறேன்.

2018072108

எனது படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது)
பதிவு செய்வதற்கான படிவம் இதோ.. https://goo.gl/LC2dTD
உங்களுக்குப் பிடித்த தலைப்பில் / கருப்பொருளில் கவிதைகளை பெற்றிட "கவியோடு ஒரு பயணம்" பதிவுப்படிவத்தைப் பயன்படுத்தவும் https://goo.gl/gNgsXS
நாளை அடுத்த கவிதையுடன் சந்திப்போம்..

அன்புடன்,
"கருவெளி" ராச.மகேந்திரன்
"கருவெளியில் ஒரு துளியென துவங்கி ஒவ்வொரு துளியுமாகவே இவ்வாழ்க்கை பயணம்"
https://karuveli.wordpress.com/
To directly support my creative works : https://www.paypal.me/karuveli
To Become Petron / Member / For Monthly subscription https://www.patreon.com/karuveli
https://karuveli.wordpress.com/membership/

Sunday, 25 February 2018

100 நாட்கள் 100 காணொளிகள் பயணம்

அன்புடையீர்,
அனைவருக்கும் நன்றி.. எண்ணமாய், புத்தகமாய், இயக்கமாய் பயணிக்கிறது நாலு சொல்லில். “நாலு சொல்லில்” புத்தகம் ஒலி-ஒளி வடிவில் உங்களை வந்து சேருவதில் என்னைப் போல் வாசகர்களும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். அவர்களின் பேராதரவுடன் “நாலு சொல்லில்” பலரையும் கவர்ந்திழுத்தது என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
அதன் தொடர்ச்சியாக, 1-சனவரி-18 முதல் #100நாட்கள்100காணொளிகவிதை என்று தன் பயணத்தை தொடர்கிறது “நாலு சொல்லில்”.  ஏப்ரல் 10 வரை தொடர்ந்து இணைந்திருங்கள், பல்வேறு தலைப்புகள், வாசகர் வரிகள் என அத்தனையும் உங்களை வந்தடைய காத்திருக்கின்றன.  இந்த வெற்றியை 15 ஏப்ரல் அன்று கொண்டாடிடுவோம் நாம் அனைவரும்.
இதோ ஏழாம் வாரம் வெளியான காணொளிகள் உங்களுக்காக..  இதோ  50 வது நாளை கடந்து பயணிக்கும் இந்த நொடியை மீண்டுமொருமுறை நினைத்துப் பார்ப்பதோடு,  இத்தருணத்தில் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை பகிர்ந்து கொள்கிறேன்.


Tuesday, 13 June 2017

நாலு சொல்லில் இ-புத்தகம் 5 பகுதிகளாக வெளியீடு

அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
நாலு சொல்லில் புத்தகத்திற்கு நீங்கள் தந்து வரும் பேராதவிற்கு மிக்க நன்றி. முன்பு திட்டமிட்டபடியே, இதோ நாலு சொல்லில் புத்தகம் நீங்கள் (சு)வாசிக்க வரும் 23 – ஜீன்-17 அன்று இ-புத்தகமாக உங்கள் கையிலிருக்கும்.
படித்து விட்டு, பிடித்திருந்தால், உங்கள் நண்பர்கள் உறவுகள் என யாவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.  உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.



மேலும் விபரங்களுக்கு இந்த இணைய தளத்திலோ.. அல்லது..  பின்வரும் முகநூல் பக்கங்களிலோ.. இணைந்திருங்கள்..
https://www.facebook.com/4Sollil/
https://www.facebook.com/Karuveli-320894851676568/

நாலு சொல்லில் காணொளிகள் உங்களுக்காக..  யூ-டியுப் பக்கத்தில் தொடர்ந்து வெளியாகும் என்பதனையும் இச்சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்..



அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்..

Tuesday, 14 March 2017

நிலவின் பயணம்

நிலவின் பயணத்தை, வரிகள் பிறப்பு பற்றி சில வரிகளுடன் ஆரம்பிக்கலாமே..

பல விசயங்கள் நம் கவனம் ஈர்ப்பதேயில்லை.  அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.  மிக முக்கியமான  காரணமாக,  நிகழ்வுகளையும் நம் மனநிலையையும் சொல்லலாம்.  இக்கவிதை பிறப்பதற்கான காரணமும் அவையே தான்.  முதல் இரண்டு வரிகள் தோன்றக் காரணமாக இருந்தது ஒரு மணி நேரத்திற்கு முன்பு வீதி உலா வரும் போது விரைந்து பயணிக்கும் மேகங்களுக்கிடையே அந்த நிலவைப் பார்க்கும் வாய்ப்பு கிட்டியது தான்.   பிறகென்ன…  பிறந்து விட்டது நிலவின் பயணம்…  உடனுக்குடன் உங்களுக்காக…
மூன்று நாட்களும் தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் நிலவுக் கவிதைகளை மட்டும் எழுதிக் கொண்டிருக்கிறேன்..  இது அவ்வளவு நல்லதல்ல!  இந்த கடைசி வரிகளுக்கான அர்த்தம் என்னைத் தவிர இந்த மண்ணில் இன்னொருவருக்கு மட்டுமே தெரியும், ஆனால் அவர் இக்கவிதையை வாசிப்பாரா? என்று எனக்குத் தெரியாது) . அவருக்காக (உங்களுக்காகவுந்தான்) “ இனி நான் என்ன செய்வேன்?”  என்ற தலைப்பில் கவிதையும் தயாராக உள்ளது.  ஆனால் வெளியிட மனமில்லை..