Tuesday, 13 June 2017

நாலு சொல்லில் இ-புத்தகம் 5 பகுதிகளாக வெளியீடு

அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்.
நாலு சொல்லில் புத்தகத்திற்கு நீங்கள் தந்து வரும் பேராதவிற்கு மிக்க நன்றி. முன்பு திட்டமிட்டபடியே, இதோ நாலு சொல்லில் புத்தகம் நீங்கள் (சு)வாசிக்க வரும் 23 – ஜீன்-17 அன்று இ-புத்தகமாக உங்கள் கையிலிருக்கும்.
படித்து விட்டு, பிடித்திருந்தால், உங்கள் நண்பர்கள் உறவுகள் என யாவரிடமும் பகிர்ந்து கொள்ளவும்.  உங்கள் அன்புக்கு என் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.



மேலும் விபரங்களுக்கு இந்த இணைய தளத்திலோ.. அல்லது..  பின்வரும் முகநூல் பக்கங்களிலோ.. இணைந்திருங்கள்..
https://www.facebook.com/4Sollil/
https://www.facebook.com/Karuveli-320894851676568/

நாலு சொல்லில் காணொளிகள் உங்களுக்காக..  யூ-டியுப் பக்கத்தில் தொடர்ந்து வெளியாகும் என்பதனையும் இச்சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன்..



அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்..

No comments:

Post a Comment