அன்புடையீர்,
அனைவருக்கும் என் இதயம் நிறைந்த வணக்கங்களும் வாழ்த்துக்களும். பல ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் "blogger.com" ற்கு திரும்பி வந்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகள் இடைவெளிக்கு முக்கியக் காரணம் இருந்தாலும். எனது karuveli.blogspot.com ஜ மீட்டெடுக்க முடியாததால், புதிய பெயருடன் அல்லது எனது பெயரிலேயே "karuvelirasamahendran" blog பிளாக்கை துவங்கியாயிற்று. இனி தொடர்ந்து பயணிப்போம்.
அதன் துவக்கமாக " கவியோடு ஒரு பயணம்" எனும் சமூகத்தின்
கண்ணாடியாகும் படைப்புகளை படைத்திடும் முயற்சியின் மூலம்
கவியோடு ஒரு பயணத்தில்
இணைந்து பயணிக்க உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறேன். உங்களுக்கு பிடித்த தலைப்புகளில், கருப்பொருளில்
கவிதைகளை வாசிக்க வாய்ப்புண்டு கவியோடு ஒரு பயணத்தில் , மேலும் அறிந்து கொள்ள
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:
Post a Comment