அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
அனைவருக்கும் வணக்கம்.
இந்த இரு மாதங்கள் வெவ்வேறு பணிகளால் தினம் ஒரு கவிதைப் பகுதி சிறிது தொய்வடைந்து விட்டாலும் வரும் 5 செப்டம்பர் முதல் தொடர்ந்து பல படைப்புகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும் பணியை செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து வருகிறேன் என்பதனை மகிழ்ச்சியுடன் இச்சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். அன்றைய தினம் புதிய படைப்பையும் துவங்க உள்ளேன்.. அதைப் பற்றிய தகவல்களை யூடியூப் லைவ் மூலமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள உள்ளேன் என்பதனையும் இங்கே உங்களுடன் பகிர்வதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். விரைவில் சந்திப்போம்..
உங்கள் நேரத்தை ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.. 5 செப்டம்பர் 2018 காலை 10 மணிக்கு சந்திப்போம்..
உங்கள் நண்பர்கள் மற்றும் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. அதற்கு உங்களுக்கு முழு உரிமை உண்டு..
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
No comments:
Post a Comment