Sunday, 21 October 2018

நிலவும் நீயும் நானும் – 2ஆம் பாகம் அமேசானில் வெளியிடப்பட்டது

அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்.


திட்டமிட்டபடி இன்று நிலவு நீயும் நானும் – 2 ஆம் பாகம் அமேசானில் வெளியிடப்பட்டது.  அமேசானின் அனைத்து தளங்களிலும் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது.
அமேசான் தளங்களில் ASIN: B07JGQY3LM  என்ற தகவலை பயன்படுத்தி தேடி பெற்றிட இயலும்.  அல்லது
மேலும் விபரங்களுக்கும் , அமேசானில் வாங்கவும் பின்வரும் லிங்கை பயன்படுத்தவும்

India


 

US

 

UK


 


மீண்டும் அடுத்த பாகத்துடன் சந்திக்கிறேன்.


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
https://karuveli.wordpress.com/support/
“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment