Saturday, 20 October 2018

எது குற்றம்? #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

கடந்த சில நாட்களாக #MeToo என்று குறிப்பிட்டு எழுதுவது பலருக்கு சங்கடத்தினை ஏற்படுத்தி இருக்கும்.  அதில் எந்த ஐயமும் இல்லை.  ஆனாலும் உங்கள் சங்கடத்தி கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு யோசிக்க ஒரிரு நிமிடங்கள் ஒதுக்குங்கள் என்ற வேண்டுகோளை உங்களிடம் வைத்து இன்றைய  கவிதையை உங்களுடன் பகிர்கிறேன்.
2018102001

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
https://karuveli.wordpress.com/support/
“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment