Monday, 22 October 2018

நான் என்ன செய்வேன்? #MeToo

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்

கைபேசிகள் தொடர்பை மட்டும் அதிகரிக்கவில்லை...  தொடர்பை மட்டும் எளிது படுத்தவில்லை என்பதற்கு எத்தனையோ வெளி வந்த நிகழ்வுகள் இருக்கு சாட்சியாய்.  அப்படி ஒரு சிறு நிகழ்வு தான் "நான் என்ன செய்வேன்?" என்ற கவிதையாய் உங்களுக்காக இன்று..
2018102201

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
https://karuveli.wordpress.com/support/
“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment