Tuesday, 23 October 2018

நடு நிலையாய் இசைப்புயல் #MeToo

அன்புடையீர்
அனைவருக்கும் வணக்கம்

வெறுப்பிற்கும் அன்பிற்குமிடையே அன்பைத் தேர்ந்தெடுத்த இசைப்புயல் மீண்டுமொருமுறை தன் கருத்தை நடுநிலைத் தன்மையோடு வெளியிட்டுள்ளார்.  செவிவழிச் செய்திகளை மட்டும் வைத்து கருத்து சொல்லி விடுவோர் மத்தியில் இது வரவேற்கத்தக்கது.  மிகவும் சமூகப் பொறுப்புடையது.  இருந்தும் அவரது சகோதரி கருத்தையும் அவரது கருத்தை தொடர்ந்து தனது கருத்தை வெளியிட்டுள்ள காரணத்தால் கற்பனையாக அவர் தன் சகோதரிக்காக காத்திருந்ததாகவும், தன் சகோதரனுக்காக அவர் சகோதரி முந்தி வெளியிட்டதாகவும் இங்கே கற்பனையாக வார்த்தைக் கோர்வைகளை சேர்த்துள்ளேன்.  அதில் உண்மை இருக்குமென்றே நம்புகிறேன்.  அவர்கள் அன்பு அத்தகையதென்று நானும் நம்புகிறேன்.

2018102301

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment