Thursday, 25 October 2018

குடிமகள் நான்!

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்
குடிமகன்களின் புலம்பல்களையும் அலம்பல்களையும் கண்டு களி(ழி)த்திருக்கிறோம்.  குடிமகள்களின் குரல் கேட்க யாரேனும் உண்டோ இங்கே?
2018102501_on


உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment