அன்புடையீர்,
அனைவருக்கும் வணக்கம்
உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
அனைவருக்கும் வணக்கம்
எத்தனையோ… “இருக்கும் உறவுகளை” இழந்து
கொண்டிருக்கையில் இல்லாத உறவுகளை இருப்பதாய் நம்பி வாழ்வை நகர்த்திக்
கொண்டிருக்கிறது இந்த மனித இனம். அத்தகைய இல்லாத உறவொன்று முடிவதற்காய்
முறிந்து போவதற்காய், முடித்துக் கொள்வதற்காய் நாம் ஒரு போதும் வருந்தத்
தேவையில்லை. இதை எனது சொந்த அனுபவத்திலிருந்தே எழுதுகிறேன். இதற்கு
மாற்றுக் கருத்துக்கள் உங்களுக்கு இருக்கலாம், அதை மாற்றிட அல்ல இந்த என்
கருத்துக்கள், ஆனாலும் இது போன்ற கருத்துக்களும் இருந்த மனிதர்கள் மண்ணில்
வாழ்கிறார்கள் என்பதனை உங்களுக்கு அறிமுகம் செய்துவிட்டுப் போகவே..

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
அவரவர்களுக்கு ஒரு கருத்து இருக்கும்..என்பது அனுபவ உண்மை
ReplyDeleteஉண்மை தான்... அனுபவம் படைப்புகளாகுது இங்கே..
Delete