Sunday, 28 October 2018

உண்மையறி

அன்புடையீர்,

அனைவருக்கும் வணக்கம்

“கண்களை மூடிப் பார்” தொகுப்பு எனக்குள் நானே விழித்துக் கொள்ள உதவி வரக்கூடிய தொகுப்பு.  அது பல வகைகளில் என்னை நெறிப்படுத்திக் கொண்டே என்னோடு பயணித்துக் கொண்டிருக்கிறது.  கண்களை மூடிப் பார் தொகுப்பை வாசித்தோர் பலருக்கும் அது புலப்படும் என்றே நம்புக்கிறேன். 

2018102801

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment