சட்டங்களும் நீதிகளும் மனிதனால்
மனிதனுக்காக உருவாக்கப் பட்டவை தான். ஆகையால் அதனை அவன்/அவள் எப்போது
வேண்டுமென்றாலும் மாற்றிக் கொள்ளலாம். யாரால் மாற்றப்படும் போது ஏற்றுக்
கொள்ளப் படுகிறது, யார் மாற்றுகிறார்கள், யாருக்காக மாற்றுகிறார்கள், அதனை
யார் யாரெல்லாம் ஏற்கிறார்கள்? இது போன்ற எண்ணிலடங்கா கேள்விகள் வாழ்க்கையை
புரட்டிப் போட்டுக் கொண்டே இருக்கின்றன. அது யாருடைய வாழ்க்கை என்பதும்
பெரும் கேள்வி தான்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
https://www.paypal.me/karuveli
No comments:
Post a Comment