Showing posts with label தாய் மொழியில் கையெழுத்து. Show all posts
Showing posts with label தாய் மொழியில் கையெழுத்து. Show all posts

Wednesday, 3 October 2018

தாய் மொழியில் கையெழுத்திடுவோம்

நம் தாய் மொழி தமிழில் கையெழுத்து போடுவதற்கும் ஒரு விழா எடுக்கும் நிலைக்கு நாம் மொழியை விட்டு வெகு தூரம் சென்று விட்டோமா?
இந்த சிறுவனின் உரையை கவனமாக கேளுங்கள் உங்கள் உறவுகளிடமும் குழந்தைகளிடமும் பகிருங்கள்

தமிழிலேயே இனி கையொப்பம் இடுவேன் என்ற உறுதிமொழியை எடுங்கள்.  உங்கள் அலுவலகம், வங்கிக் கணக்கு மற்றும் அனைத்து விதமான நிகழ்வின் போதும் தமிழில் கையொப்பமிடுவேன் என்று உறுதி எடுத்து அதற்கான முயற்சிகளை இப்போதே துவங்குங்கள்.

வாழ்த்துகளுடன்





கருவெளி ராச.மகேந்திரன்