Thursday, 18 October 2018

என் பரம்பரை என்னோடு முடிகிறது

அன்புடையீர்

அனைவருக்கும் வணக்கம்!

சமூக நீதி, சமத்துவம், சம உரிமை என்று பேசிப் பேசி என்ன தான் செய்யப் போகிறோம்? நம்மால ஒன்றையும் மாற்ற முடியாது என்ற செய்தியை ஒவ்வொரு நாளும் ஒருவராவது நம்மிடம் வெவ்வேறு வடிவங்களில் சொல்லிக் கொண்டே இருக்க.  அது நமது மூளையின் மூலைகளிலெல்லாம் மீண்டும் மீண்டும் எழுதப் பட்டுக் கொண்டே இருக்கிறது.

அவன் நினைக்கும் பெண்களெல்லாம் அவனுக்கே சொந்தமென்று வாழ்ந்தவனின் வரலாறு ஒன்றை அவன் பெண் கையால் முடித்து வைக்குது இந்தக் கவிதை.  சனவரி 01, 2019க்காக காத்திருங்கள் "அவளோடு ஒரு பயணம்" உங்களை வந்து சேர தயாராகிக் கொண்டிருக்கிறது.
2018101801



உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..

https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment