Sunday, 5 August 2018

நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்

வாழ்த்துகளுடனும் நன்றிகளுடனும்..

இத்தகைய தினங்கள் நினைவில் இருப்பதில்லை என்றாலும் நினைவு படுத்த ஒன்றிரண்டு உறவோ நட்போ இருப்பது இத்தகைய வரிகளை எழுத பெரும் வாய்ப்பாய் தூண்டுகோளாய் அமைகிறது. அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.  ஒருவேளை அவர்கள் இல்லையென்றால் இந்த வரிகள் உங்களை வந்து சேர்ந்திருக்காது.

இவ்வரிகள்.. வாழ்த்து செய்தியாய் உங்கள் நண்பர்களோடும் உறவுகளோடும் பகிர்ந்து கொள்ள உதவுமென நம்புகிறேன்..  அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

2018080503

2018080502

2018080501

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment