அன்புடையீர்,
இந்தக் காணொளியில் பள்ளி மாணவ-மாணிவியருக்கு பயன்படும் வகையில் வகுப்பறை நிகழ்வுகள் காணொளிகளாக வெளியிடப்பட்டுள்ள யூடியூப் சேனல் பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்ட பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதற்கான முகவரி இதோ..
http://www.textbooksonline.tn.nic.in/
அதற்கான விளக்க காணொளி
https://youtu.be/IxKugChQJl8
மீண்டும் இன்னொரு முக்கிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
நிறைய காணொளித் தொகுப்புகளை உங்கள் வலைத்தளத்தில் காண முடிகிறது. கூகிள் ஆட்சென்ஸ் விளம்பர சேவையையும் உங்கள் வலைத்தளத்தில் இணைத்தால் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteநன்றி... அது குறித்து யோசிக்கிறேன்...
Delete