Showing posts with label ஊமைகளின் குரல். Show all posts
Showing posts with label ஊமைகளின் குரல். Show all posts

Tuesday, 26 June 2018

அரசு பள்ளி மாணவ - மாணவர்களுக்கு பயன்படும் காணொளிகள்


அன்புடையீர்,

இந்தக் காணொளியில் பள்ளி மாணவ-மாணிவியருக்கு பயன்படும் வகையில் வகுப்பறை நிகழ்வுகள் காணொளிகளாக வெளியிடப்பட்டுள்ள யூடியூப் சேனல் பற்றிய தகவல் பகிரப்பட்டுள்ளது.

அரசு வெளியிட்ட பாடப்புத்தகங்களை பதிவிறக்கம் செய்வதற்கான முகவரி இதோ..
 http://www.textbooksonline.tn.nic.in/

அதற்கான விளக்க காணொளி
https://youtu.be/IxKugChQJl8

மீண்டும் இன்னொரு முக்கிய தகவலுடன் உங்களை சந்திக்கிறேன்.

அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்