Showing posts with label அனுபவப் பகிர்வு. Show all posts
Showing posts with label அனுபவப் பகிர்வு. Show all posts

Tuesday, 9 October 2018

பாரதியோடு ஒரு பயணம் | அன்னையை வேண்டுதல் | காணொளித் தொடர்

அன்புடையீர்,
ஒவ்வொரு முயற்சியையும் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் உங்களோடு இணைந்து பயணிப்பதில் மிக்க மகிழ்ச்சி. அதே உற்சாகத்துடன் நம்பிக்கையுடன் “பாரதியோடு ஒரு பயணம்” எனும் புதிய காணொளி தொடரை இன்று துவங்குகிறேன். நான் அறிந்த பாரதியையும்.. நான் இதுவரை அறிந்திடாத பாரதியையும், அதன் வாயிலாக எனக்கு கிட்டிய அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதே இதன் நோக்கம் ஆகும். இப்படைப்புகள் குறித்த உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளவும்.
பாரதியோடு நின்று விடாமல் தொடர்ந்து பல படைப்பாளிகளின் படைப்புகளையும் அதன் வாயிலாக எனக்கு கிடைத்த அனுபவங்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.




அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்