Tuesday, 9 October 2018

கண்களை மூடிக் காண்கையிலே

இந்தக் கவிதையும் கண்களை மூடிப் பார் தொகுப்பு – 2 இல் இடம் பெற்று விடும் என்றே நம்புகிறேன்.   முதல் பாகம் வாசித்து கருத்தை பகிர்ந்து கொண்டவர்களுக்கு எனது நன்றிகள்.
இதுவரை வாசிக்காதவர்கள் இங்கே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

https://karuveli.wordpress.com/spoint/kmp/

2018100901

உங்களால் இயலுமானால் உங்கள் அருகிலுள்ள நீங்கள் அறிந்த ஏழை மாணவ மாணவியரின் கல்விக்கு நேரடியாக உதவுங்கள்..
https://karuveli.wordpress.com/support/

“நானும் உதவிகள் பெற்று படித்த மாணவன் தான்” எனக்கு உதவியவர்கள் ஒருவரும் பணம் படைத்தவர்கள் அல்ல. அவர்கள் தமது தினசரி உணவுக்கும் கூலி வேலை செய்த தினக் கூலிகள்.  அவர்கள் செய்த உதவிகளை அவர்கள் ஒரு போதும் விளம்பரம் செய்து கொள்ளாதவர்கள், பிரதிபலன் எதிர்பாராதவர்கள்.
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்

No comments:

Post a Comment