மனம் படைப்பது தான் இங்கு அத்தனையுமா?
மனத்தை படைப்பது எது?
அதன் நிலை என்ன?
விடையில்லா பல கேள்விகளை சுமந்தபடியே தொடருது பயணம்.
பயணமோ.. கேள்விகளோ.. முடியப் போவதில்லை..
பயணி என் உடல் மட்டும் முடிந்து போகலாம்..
படைப்புகளை தொடர்ந்து மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள் (ஒருமுறை பதிவு செய்தால் போதுமானது) பதிவு செய்வதற்கான படிவம் இதோ..
https://goo.gl/LC2dTD
அன்புடன்
கருவெளி ராச.மகேந்திரன்
To directly support my creative works : https://www.paypal.me/karuveli
To Become Petron / Member / For Monthly subscription https://www.patreon.com/karuveli

No comments:
Post a Comment